திருப்பதி கோவிலுக்கு நடந்த சென்ற புதுமணத் தம்பதி.. திடீரென புது மாப்பிள்ளைக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு..

0 483

திருப்பதியில் இருந்து திருமலையில் ஏழுமலையானை தரிசனம் மேற்கொள்வதற்காக புதுமணத் தம்பதி நடந்து சென்ற போது, மாப்பிள்ளை மென்பொறியாளர் நரேஷ்க்கு  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். திருத்தணி அருகே கேசரம் கிராமத்தை சேர்ந்த நரேஷ்-சுவாதிக்கு கடந்த 11ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments