நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்.. மயங்கி விழுந்த மாணவியால் அதிர்ச்சி..!
ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையில் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து வீடுவீடாகச் சென்று அலோபதி மருத்துவச் சிகிச்சைகளை அளித்து வந்த போலி மருத்துவர் சீனு என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆதிதிராவிடர் நலவிடுதியில் தங்கி 8ம் வகுப்பு படிக்கும் தமது மகளுக்கு திடீர் காய்ச்சல் காரணாக, அவரது தந்தை சரவணன் போலி மருத்துவர் சீனுவிடம் அழைத்து சென்றுள்ளார். அப்போது சீனு செலுத்திய ஊசியால் மாணவி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
Comments