ஏழை பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய், மகள் கைது..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வறுமையில் உள்ள ஏழை பெண்களுக்கு அதிகப் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர்.
மயிலாம்பாறை பகுதியில் வீட்டில் பாலியல் தொழில் நடத்தியதாக தேவி, ராஜம்மாள் ஆகியோரை கைது செய்த போலீசார், அங்கிருந்த 5 பெண்களையும் மீட்டனர்.
Comments