தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
நண்பர்களை பார்க்க சென்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொலை - ரவுடியை தேடும் போலீஸ்..!
சென்னை பாடி புதுநகர் பகுதியில் தனியார் நிறுவன உணவு டெலிவரி பாய் கொலை வழக்கில், தலைமறைவாக உள்ள ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவத்தன்று அய்யப்பாக்கத்தை சேர்ந்த காளிதாஸ், சரித்திர பதிவேடு ரவுடியான மணிகண்டன் உள்ளிட்டவர்களுடன் மது அருந்தியுள்ளதாகவும், மணிகண்டனை கைது செய்தால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments