'வாழை' முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ்..!

0 590

தனது இயக்கத்தில் வெளியாகியுள்ள வாழை திரைப்படத்தை நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சியை மாரி செல்வராஜ் ரசிகர்களுடன் கண்டுகளித்தார் . திரையரங்கம் முழுவதும் வாழை மரங்கள் கட்டி, மாரி செல்வராஜுக்கு ஆளுயர மாலை அணிவித்து தோளில் தூக்கி ரசிகர்கள் கொண்டாடினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments