நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விசிகவினர் நடத்திய முற்றுகை போராட்டத்தில் தள்ளுமுள்ளு..!
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர், காவல்துறையினரின் தடுப்புகளை தூக்கி எறிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வேளாங்கண்ணி அருகே காமேஷ்வரம் கிராமத்தில் அண்மையில் நடப்பட்ட விசிக கொடி கம்பம், அனுமதி இன்றி நடப்பட்டதாக கூறி கீழ்வேளூர் வட்டாட்சியர் அதை அகற்றியதை கண்டித்து விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments