தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
சென்னையில் அல்டிமெட் டேபிள் டென்னிஸ் லீக் தொடரை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வரையில் நடைபெற உள்ள டேபிள் டென்னிஸ் தொடரை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்.
சென்னை, அகமதாபாத், டெல்லி, கோவா, ஜெய்ப்பூர், பெங்களூரு, புனே மற்றும் மும்பை அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் தலா இரண்டு ஆண் மற்றும் பெண் ஒற்றையர் ஆட்டங்கள், கலப்பு இரட்டையர் ஆட்டங்களும் நடத்தப்படும். முதல் லீக்கில் கோவா அணி 9-க்கு 6 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூரை வீழ்த்தியது.
Comments