தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
சென்னையில் பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் போலீஸார் கைது
சென்னையில் பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் தெலங்கானாவில் தலைமறைவாக இருந்த சஞ்சய் குமாரை போலீஸார் கைது செய்து அழைத்து வந்தனர்.
ஆளுநர் மாளிகை மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் கைதான கருக்கா வினோத்திடம் தேசிய புலனாய்வு முகமையினர் நடத்திய விசாரணையில் அவரது தோழி நதியா என்பவர் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, சென்னை போலீஸார் விசாரணை நடத்தி இதுவரையில் 10 பேரை கைது செய்துள்ளனர்.
Comments