நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
நான்கு மாநிலங்களில் 17 இடங்களில் போலீசார் சோதனையில் அல்கொய்தா தொடர்புடைய 14 பேர் கைது -ஆயுதங்கள் பறிமுதல்
டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 17 இடங்களில் சோதனை நடத்திய போலீசார் அல்கொய்தா தொடர்புடைய 14 தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் வெடிகுண்டுகள், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜார்க்கண்டில் இருந்து இயங்கும் டாக்டர் இஷ்ட்டியாக் தலைமையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வரும் பண்டிகைக்காலத்தில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்கு தீட்டப்பட்ட சதித்திட்டம் முறியடிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments