சுங்கச்சாவடி கட்டண உயர்வு அறிவிப்பு..!

0 315

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்னையில் இருந்து திருச்சி செல்லும் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கார், லாரி, பேருந்து உட்பட அனைத்து வாகனங்களுக்குமான சுங்கக் கட்டணம் 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வரும் என சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments