செய்யாத தவறுக்கு தன்னை சிறையில் அடைக்க ஜோ பைடன் நிர்வாகம் முயற்சித்து வருகிறது - டிரம்ப்
அமெரிக்காவில், கடந்த மாதம் 13-ம் தேதி, தேர்தல் பிரச்சாரத்தின்போது டிரம்பை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற சம்பவத்துக்குப் பின் முதன்முறையாக அவர் திறந்தவெளி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அருகே இருந்த கட்டடங்களின் மேல் மாடியில் ஸ்னைப்பர் துப்பாக்கிகளுடன் இருந்தபடி உளவுத்துறை அதிகாரிகள் கண்காணிக்க, குண்டு துளைக்காத கண்ணாடி தடுப்புகளுக்கு பின் நின்றபடி டிரம்ப் உரையாற்றினார்.
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், செய்யாத தவறுக்கு தன்னை சிறையில் அடைக்க ஜோ பைடன் நிர்வாகம் முயற்சித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
Comments