நடிகர் சிங்கமுத்து மீது நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

0 1107

பல்வேறு யூ டியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில் தன்னை பற்றி அவதூறாக பேசியதாக கூறி நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில், நடிகர் சிங்கமுத்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிங்கமுத்து அளித்த பேட்டியில் தன்னைப் பற்றி தரக்குறைவாக பேசி, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதால் மானநஷ்ட ஈடாக 5 கோடி ரூபாயை வழங்க சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும் என வடிவேலு தனது மனுவில் கோரியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments