நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253-வது நினைவு தினம்
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253 வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்தில் இருக்கும் முழு உருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி, எம்.பி அந்தியூர் செல்வராஜ் உள்பட ஏராளமானவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
Comments