2047-ல் பல மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக மாறிவிடும் : அண்ணாமலை

0 593

பல்லடம் அருகே நடைபெற்ற மரம் நடும் விழாவில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 2047-ல், கோயம்புத்தூரையும், தேனியையும் தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்களாக மாறிவிடும் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments