நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
நாமக்கல்லில் குறைந்தபட்ச தினசரி ஊதியமாக ரூ.878 வழங்கக் கோரி மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், குறைந்தபட்ச தினசரி ஊதியமாக 878 ரூபாய் வழங்க வேண்டும், ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களிடம், துணை மேயர் பூபதி, மாநகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Comments