நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
தனியார் பள்ளி வகுப்பறையின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது... 4 மாணவர்கள் காயம்
திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் இயங்கிவரும் செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், வகுப்பறையின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததில், மாதிரி தேர்வு எழுதிக்கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் காயம் அடைந்தனர்.
4 மாணவர்களும் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், மாவட்ட எஸ்.பி. வருண் குமார் உடனடியாக பள்ளிக்கு சென்று வகுப்பறையில் ஆய்வு மேற்கொண்டார்.
Comments