இளநிலை மருத்துவப் படிப்பு - தரவரிசைப்பட்டியல் வெளியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 330

2024 - 2025 ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு தகுதி பெற்ற மாணவர்களின்தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் தரவரிசை பட்டியலை வெளியிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளநிலை மருத்துவப் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை ஆன்லைனில் தொடங்கும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments