நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
குடியிருப்புக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு.. லாவகமாக பிடித்த தீயணைப்புத் துறை..!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த,10 அடி நீள சாரைப் பாம்பை தீயணைப்புத்துறை வீரர்கள் லாவகமாகப் பிடித்து, வனப்பகுதிக்குள் விட்டனர். தர்மலிங்கம் என்பவரது வீட்டில் மரக்கிளையில் சுருண்டு கிடந்த பாம்பை, தீயணைப்பு வீரர்கள் பிடித்ததை வேடிக்கை பார்த்த, குடியிருப்புவாசிகள் கைதட்டி பாராட்டினர்.
Comments