தஞ்சாவூரில் இளம்பெண் கூட்டுபாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம்..!
தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாட்டில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், அதில் தொடர்புடைய மேலும் 3 பேரை கைது செய்யக் கோரியும் அப்பகுதியில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த விவகாரம் தொடர்பாக 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments