மதுபோதையில் பைக்குகளை தள்ளிவிட்டு அட்டகாசம்.. தட்டிக் கேட்டவரை சரமாரி தாக்கிய கும்பல்..!
மதுரை தெற்கு ஆவணி மூலவீதி நகைக்கடை பஜார் பகுதியில் சாலையில் நின்றிருந்த பைக்குகளை தள்ளிவிட்ட மதுபோதை கும்பலை தட்டிக் கேட்ட நகைக்கடை உரிமையாளரை, அந்த கும்பல் அலுமினிய வாளி மற்றும் ஹெல்மெட்டால் தாக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Comments