நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
பாய்ந்து வந்த சிறுத்தை..வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்றதால் மக்கள் அதிர்ச்சி..!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள கல்லக்கொரை பகுதியில் குடியிருப்பு வளாகத்தில் நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்ற காட்சிகள், சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments