தங்கலான் படத்தின் இடைவேளையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி விக்ரம், பா.ரஞ்சித்..!

0 755

சென்னை பாடியில் அமைந்துள்ள கிரீன் சினிமாஸ் திரையரங்கில் இரவுக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, நடிகர் விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் அங்கு விசிட் அடித்தனர்.படத்தின் இடைவெளியின் போது திரையரங்கிற்குள் சென்ற இருவரும் ரசிகர்களிடம் கலந்துரையாடினர். . 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments