நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்.. தூத்துக்குடி பாலம் அருகே கிடைத்த உடல்..
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆற்றில் குளித்த 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த கடலரசன் என்ற அந்தச் சிறுவன், நன்னிலத்திலுள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை தனது சகோதரியிடம் தெரிவிக்காமல் முடிகொண்டான் ஆற்றில் குளிக்கச் சென்று மாயமானவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், தூத்துக்குடி பாலம் அருகே உடல் மீட்கப்பட்டது.
Comments