நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
3 மாட்டிறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை..!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அண்ணாகுடியிருப்பு பகுதியில் 3 மாட்டிறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பொதுமக்களுக்க தொற்று ஏற்படும் வகையில், துர்நாற்றத்துடன், திறந்தவெளியில், கொட்டி வைக்கப்பட்டிருந்த 1,900 கிலோ மாட்டிறைச்சி கழிவுகளை அழித்த அதிகாரிகள், 2 கடைகளுக்கு தலா 5,000 ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர்.
Comments