நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
திருச்செந்தூரில் சுமார் 500 மீட்டர் தூரம் வரை உள்வாங்கிய கடல்..!
விடுமுறை நாளையொட்டி திருச்செந்தூரில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், நாழிக் கிணறு பகுதியில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரப்பதி வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு 50 அடிக்கு கடல் உள்வாங்கியது. இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்த நிலையில் கடலுக்கு நீராட வந்த பக்தர்கள் பாறை மீது ஏறி நடந்து சென்றனர்.
Comments