மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுடன் சிட்டிங் வாலிபால் விளையாடிய பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி

0 329

தென்அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

அந்நாட்டில் உள்ள விளையாட்டு அரங்கம் ஒன்றுக்கு சென்ற ஹாரி, ஊனமுற்ற ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுடன் சிட்டிங் வாலிபால் (( sitting volleyball)) விளையாடினார்.


உயரம் ஏறும் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள சுவரை ஹாரியும் மேகனும் பார்வையிட்டனர். பின்னர் விளையாட்டு ஆர்வலர்களை வாழ்த்தி கைகுலுக்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments