நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்ட 'பாலருவி' ரயில் சேவை - பொதுமக்கள் வரவேற்பு
திருநெல்வேலி பாலக்காடு இடையே இயக்கப்பட்ட பாலருவி விரைவு ரயில் சேவை தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 15 அன்று பாலக்காட்டில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி கொடியசைத்து அனுப்பி வைத்த பாலருவி ரயில் மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு புறப்பட்டது.
சபரிமலை மற்றும் சுற்றுலாதலங்களுக்கு செல்வதற்கு இந்த ரயில்சேவை மிகவும் வசதியாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
Comments