சென்னையில் 3,040 கிலோ மீட்டர் அளவிற்கு மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது - அமைச்சர் கே.என்.நேரு

0 326

சென்னையில் 3,040 கிலோ மீட்டர் அளவிற்கு மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த கே.என்.நேரு, மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள நீர்வழி கால்வாய்களில் ஆகாயத்தாமரை அகற்றுதல், தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் 60 சதவீதமும், 69 ஆயிரத்து 017 வண்டல் வடிகட்டிகளில் உள்ள வண்டலை அகற்றும் பணி 93 சதவீதமும் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments