3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்

0 1015

3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை

3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்

நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களில், இன்று, ஓரிரு இடங்களில், மிக கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

3 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்

தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், நாளை, ஓரிரு இடங்களில், மிக கனமழை பெய்யக்கூடும்

8 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட்

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை, ஓரிரு இடங்களில், கனமழை பெய்யக்கூடும்

தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை, ஓரிரு இடங்களில், கனமழை பெய்யக்கூடும்

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

சென்னை பெருநகர் மற்றும் புறநகரில், ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும், மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

சென்னை பெருநகர் மற்றும் புறநகரில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments