தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
பஞ்சாயத்து தலைவர் காணொலி மூலமாக கிராம சபையில் பங்கேற்றது ஏன்..?
நாகை மாவட்டம் தெற்கு பொய்கைநல்லூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் காணொலி காட்சி மூலமாக பங்கேற்று மக்களிடம் உரையாடினார்.
கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜாமீன் பெற்றுள்ள தி.மு.கவைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர் அப்பானு என்ற மகேஸ்வரனுக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் இருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
Comments