ரூ.135.71 கோடி ரூபாய் கிறுக்கல் நோட்டுகள் வாபஸ் - ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் தகவல்

0 272

நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூலை வரை, 135 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய மற்றும் கிறுக்கல் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றுள்ளதாக, ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனர் உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ரிசர்வ் வங்கி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது இதைத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY