இலங்கையில் ரூ.2.85 லட்சத்துக்கு ஏலம் போன மாம்பழம்

0 405

இலங்கை, வவுனியாவில் உக்குளாங்குளத்தில் உள்ள சித்தி விநாயகர் ஆலய வருடாந்திர மகோத்சவ விழாவில், விநாயகருக்குப் படைக்கப்பட்ட மாம்பழம் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

கோவில் வளர்ச்சிக்காக ஏலத்தில் விடப்பட்ட மாம்பழத்தை, உக்குளாங்குளத்தைச் சேர்ந்த சிந்துஜா என்பவர் வாங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments