சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மோதி மினி லாரி கவிழ்ந்தது விபத்து

0 277

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அய்யனார்கோவில் அருகே முன்னால் சென்ற மினி லாரி மீது கண்டெய்னர் லாரி மோதியது.

இதில், மினி லாரி சாலையில் கவிழ்ந்ததில், திருச்சி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 5 கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் சாலையில் அணிவகுத்தன. லாரியை காவல் துறையினர் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments