தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை கோட்டைக் கொத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் 4-வது ஆண்டாக தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
விழாவின் போது திறந்து வாகனத்தில் நின்றபடி முப்படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றக் கொண்டார்.
விழாவில் பேசிய முதலமைச்சர், சத்திய பாதையில் எத்தனை சோதனைகள் வந்தாலும் அதில் அணிவகுத்தவர்கள் தமிழ்நாட்டு தியாகிகள் என்றார். தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக தெரிவித்த முதலமைச்சர், முன்னாள் படை வீரர்கள் மற்றும் ராணுவத்தில் உயிர் தியாகம் செய்தோர் குடும்பத்தினர் தொழில் தொடங்க 1 கோடி ரூபாய் வரை வங்கிக் கடன் அளிக்கும் காக்கும் கரங்கள் என்ற திட்டத்தை அறிவித்தார்.
Comments