சென்னை- திருச்சி ஜி எஸ் டி சாலையில் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணியால் போக்குவரத்து நெரிசல்

0 281

கள்ளக்குறிச்சி மாவட்டம் , உளுந்தூர்பேட்டை அருகே  சென்னை- திருச்சி ஜி எஸ் டி சாலையில் சாலை பராமரிப்பு பணி மற்றும் புதுப்பிக்கும் பணி இரவு 10 மணிக்கு துவங்கி விடிய, விடிய  நடைபெற்றதால் செங்குறிச்சி சுங்கச்சாவடி முதல் புல்லூர் இணைப்பு  சாலை வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

5 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க மூன்று மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஆவதால் பெரும் சிரமம் ஏற்படுவாக வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கூறினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments