நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
சென்னையில் வீட்டின் மேல்பூச்சு இடிந்து விழுந்ததில் டி.. வி., செல்போன் உள்ளிட்ட பொருட்கள் சேதம்
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மலையப்பன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வரும் வீட்டின் மேல் பூச்சு திடீரென இடிந்து விழுந்ததில், டி.. வி., செல்போன் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.
மேல்பூச்சு இடிந்து விழுந்தபோது மலையப்பனின் இரண்டாவது மகன் கழிவறைக்கு சென்றிருந்ததால் அவர் காயமின்றி உயிர்தப்பினார்.
Comments