தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் - 16வது முறையாக நிறைவேற்றம்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கோரி சட்டமன்றத்தில் 16-ஆவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்துக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த சபாநாயகர் செல்வம், தீர்மானம் விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Comments