தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
"அதிமுக ஆட்சிக்கு வந்தபின் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும்" - முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தகவல்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் உறுப்பினர்களுக்கு உரிமை அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு அதிமுகவினருக்கு உறுப்பினர் உரிமை அட்டை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், அதிமுக ஆட்சிக்கு வந்தபின் குடும்ப அட்டை உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
Comments