தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
ஒலிம்பிக் முடிந்து தாயகம் திரும்பிய தைவான் வீரர்கள்... நடுவானில் போர் விமானங்கள் புடை சூழ உற்சாக வரவேற்பு
ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து தாயகம் திரும்பும் தைவான் வீரர்களுக்கு, நடுவானில் போர் விமானங்கள் புடைசூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தீப்பந்துகளை உமிழ்ந்தபடி சீறிப்பாய்ந்த போர் விமானங்களை, பயணிகள் விமானத்தில் இருந்தபடி வீரர், வீராங்கனைகள் கண்டுகளித்தனர்.
இதுவரை இல்லாத அளவில், ஒலிம்பிக்கில் தைவான் வீரர்கள் 2 தங்கம், 5 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றது அந்நாட்டு மக்களை உற்சாகமடையச் செய்துள்ளது.
Comments