புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு: முதலமைச்சர் ரங்கசாமி

0 390

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மருத்துவக் காப்பீடு தொகையை, ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், தற்போது மத்திய அரசு வழங்கும், 2 லட்ச ரூபாய் காப்பீட்டுத் தொகையுடன், மாநில அரசின் சார்பில் கூடுதல் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments