நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
தூத்துக்குடியில் காருக்கு ரூ.3,500 பெட்ரோல் நிரப்பி விட்டு தப்பியோட்டம்... பதிவு எண்ணைக் கொண்டு போலீஸார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழியில் தனியார் பெட்ரோல் பங்கில் காருக்கு 3,500 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல், காரை வேகமாக இயக்கி தப்பியவரை போலீசார் தேடிவருகின்றனர்.
சி.சி.டி.வி.யில் பதிவான காரின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரித்ததில், போலி முகவரி மற்றும் செல்ஃபோன் எண் மூலம் அக் கார் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
Comments