நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
சேலம் மாநகரில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக வீடுகளில் புகுந்த மழைநீர்
சேலம் மாநகரில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பச்சைப்பட்டி பகுதியில் தாழ்வாக உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.
மழைநீர் கால்வாயில் செல்லாமல் வீடுகளுக்குள் செல்வதால் பச்சப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Comments