ஒலிம்பிக்ஸ் இறுதி நாளில் வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்த டாம் க்ரூஸ்

0 396

ஹாலிவுட்டின் ஆக்சன் ஹீரோ டாம் க்ரூஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியின் விழா நிறைவு நிகழ்ச்சிகளில் புதிய சாகசம் செய்து ஒலிம்பிக்ஸ் கொடியை ஏந்தினார்.

மோட்டார் சைக்கிளில் பாய்ந்து வந்த டாம் க்ரூஸ் பிறகு160 உயரத்தில் இருந்து குதித்தவாறு சாகசங்கள் நிகழ்த்தியதை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கரவொலி செய்து வரவேற்றனர்.

ஒலிம்பிக்ஸ் விழாவின் பல்வேறு போட்டிகளிலும் டாம்க்ரூஸ் பார்வையாளராக பங்கேற்று இருந்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments