போதையில் வாகனங்களை வழிமறித்து ரகளை செய்த 2 குடிமகன்கள்.. காவல்நிலையத்திற்கு தட்டித் தூக்கி சென்ற போலீஸ்

0 335

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே வாகனங்களை வழிமறித்து கலாட்டா செய்த இரண்டு பேரை போலீசார் பிடித்துச் சென்றனர்.

அதில் ஒருவர் குரலை உயர்த்தி இருசக்கர வாகனத்தை நிறுத்தி என்னை போலீசெல்லாம் ஒன்னும் பண்ணமுடியாது என  மிரட்டல் தொனியில் பேசியுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்இரண்டு போதை ஆசாமிகளை பிடித்து காவல்நிலையம் அழைத்துவந்தனர்.உறவினர் சாவுக்கு வந்த இருவரும் அளவுக்கதிகமான போதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments