தமிழகத்தின் பொருளாதாரம் சீர்குலைய ஆரம்பித்துள்ளது - அண்ணாமலை

0 937

மாநிலத்தின் பொருளாதாரம் சீர்குலைய ஆரம்பித்துள்ள நிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதி பெற வரும் தொழிலதிபர்கள் அலைக்கழிக்கப்படுவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை என்றும் விமர்சித்தார்.

2026-ல் தி.மு.கவோ அல்லது அ.தி.மு.கவோ கூட்டணி ஆட்சி அமைப்போம் எனக் கூறினால், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments