தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கோயில் விழாவில் பக்தர்கள் விநோத நேர்த்திக் கடன்கள்
ராமநாதபுரம் மாவட்டம் கருங்குளத்தில் உள்ள ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் விழாவில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் தங்களது உடலில் சகதியை பூசிக் கொண்டு சேத்தாண்டி வேடமணிந்து மேளதாளம் முழங்க நள்ளிரவில் நகர் வலம் சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
புதுக்கோட்டை அருகே கடையக்குடியில் உள்ள ஸ்ரீதர்ம சாஸ்தா அய்யனார் ஆலயத்தில் நடைபெற்ற புரவி எடுப்பு விழாவில்,
சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரை சிலைகளை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து பக்தர்கள் கோவிலுக்கு எடுத்து வந்து வழிபாடு நடத்தினர்.
Comments