மதுரையின் பெருமையை வெளிப்படுத்தும் வகையிலான மா மதுரை விழா
மதுரையின் பெருமையை வெளிப்படுத்தும் வகையிலான மா மதுரை விழாவின் ஒரு பகுதியாக வைகையைப் போற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி மாணவிகள் ஏராளமானவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் மற்றும் செல்ஃபோனில் டார்ச் லைட்டை ஒளிர விட்டும் வைகையை வணங்கினர். நிகழ்ச்சியையொட்டி வைகையில் உள்ள மண்டபம் விளக்கொளியில் ஜொலித்தது.
Comments