நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
சென்னை அண்ணா மேம்பாலத்தில் இரவு 11 முதல் அதிகாலை 4 மணி வரை பயணிக்க தடை
ஜீரோ ஆக்ஸிடென்ட் டே என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சென்னை போக்குவரத்து போலீஸார் அதன் ஒருபகுதியாக அண்ணா மேம்பாலத்தில் சாலையின் நடுவே உள்ள 800 போக்குவரத்து கூம்புகளை மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்தை தவிர்க்கும் வகையில் ஜி.என்.செட்டி சாலை மற்றும் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மேம்பாலங்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வாகனங்களை அனுமதிக்கவில்லை.
Comments