தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
வி.ஏ.ஓ வேலை வாங்கித் தருவதாகக் கூறி கன்னியாகுமரி இளைஞரிடம் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதி கைது
வி.ஏ.ஓ வேலை வாங்கித் தருவதாகக் கூறி கன்னியாகுமரி இளைஞரிடம் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு உதகையில் தலைமறைவாக இருந்த தூத்துக்குடி தம்பதியரை போலீஸார் கைது செய்தனர்.
வேலை தேடி வந்த பூதப்பாண்டியைச் சேர்ந்த ராஜகோபாலிடம் தூத்துக்குடியைச் சேர்ந்த சரத்ராஜ் அவரது மனைவி மஞ்சு ஆகியோர் பணம் பெற்றுக் கொண்டு தலைமறைவானதாக போலீஸார் தெரிவித்தனர்.
Comments