நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மாலையில் பெய்த கனமழையால் பஜாரில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி கடைகளுக்குள் புகுந்தது.
சில வாரங்களாக அங்கு வெயில் வாட்டி வதைத்ததால், ராபி பருவத்திற்கான வேளாண் பணிகளை தொடங்க முடியாமல் இருந்த விவசாயிகள் மாலையில் பெய்த மழையால் சற்று மகிழ்ச்சி அடைந்தனர
Comments